கமல் பிறந்த நாளில்... விஸ்வரூபம் 2 அசத்தல் ட்ரைலர்! Jenny10 கமல் பிறந்த நாளில்... விஸ்வரூபம் 2 அசத்தல் ட்ரைலர்! Neha_a10 கமல் பிறந்த நாளில்... விஸ்வரூபம் 2 அசத்தல் ட்ரைலர்! Kajal-10 கமல் பிறந்த நாளில்... விஸ்வரூபம் 2 அசத்தல் ட்ரைலர்! Ester-10 கமல் பிறந்த நாளில்... விஸ்வரூபம் 2 அசத்தல் ட்ரைலர்! Kajal-11 கமல் பிறந்த நாளில்... விஸ்வரூபம் 2 அசத்தல் ட்ரைலர்! Karthi10 கமல் பிறந்த நாளில்... விஸ்வரூபம் 2 அசத்தல் ட்ரைலர்! Zarine10 கமல் பிறந்த நாளில்... விஸ்வரூபம் 2 அசத்தல் ட்ரைலர்! Shreya10 கமல் பிறந்த நாளில்... விஸ்வரூபம் 2 அசத்தல் ட்ரைலர்! Swathi10 கமல் பிறந்த நாளில்... விஸ்வரூபம் 2 அசத்தல் ட்ரைலர்! Priyam10 கமல் பிறந்த நாளில்... விஸ்வரூபம் 2 அசத்தல் ட்ரைலர்! Hansik10 கமல் பிறந்த நாளில்... விஸ்வரூபம் 2 அசத்தல் ட்ரைலர்! Nayant11
கமல் பிறந்த நாளில்... விஸ்வரூபம் 2 அசத்தல் ட்ரைலர்! Swathi11
May 2024
MonTueWedThuFriSatSun
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Calendar Calendar


You are not connected. Please login or register

POST 1

avatar
Rathi Meena

PROMOTE PAGE

கமல் பிறந்த நாளில்... விஸ்வரூபம் 2 அசத்தல் ட்ரைலர்! Empty கமல் பிறந்த நாளில்... விஸ்வரூபம் 2 அசத்தல் ட்ரைலர்! October 30th 2013, 9:46 pm


கமல் பிறந்த நாளில்... விஸ்வரூபம் 2 அசத்தல் ட்ரைலர்! 29-13810

கமல் ஹாசன் பிறந்த நாளில் விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலரை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். கமல் - பூஜா குமார் - ஆன்ட்ரியா நடித்த படம் விஸ்வரூபம். இந்தப் படம் பெரும் பிரச்சினைகளுக்கிடையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. நல்ல வசூலைப் பெற்றது.

கமல் இயக்கத்தில் இப்போது அதன் இரண்டாம் பாகத்தை வெளியிடும் பணிகளில் மும்முரமாக உள்ளார். இந்தப் படத்தையும் கமல்ஹாஸனே இயக்கியுள்ளார். கமலும் ஆஸ்கர் பிலிம்ஸும் இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்தின் போஸ்டர்கள் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தன. இப்போது படத்தின் ட்ரைலரை பிரமிக்கும் வகையில் உருவாக்கியுள்ளாராம் கமல்ஹாஸன்.

கமல்ஹாஸனின் பிறந்த நாளில்தான் விஸ்வரூபம் முதல் பாகத்தின் ட்ரைலர் வெளியானது. அதேபோல இந்த முறையும் தன் பிறந்த நாளில் இரண்டாம் பாகத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கப் போகிறார். விஸ்வரூபம் பணிகளில் ஒருக்கம் பிஸியாக இருந்தாலும், மற்ற கலைஞர்கள் நடித்த சின்ன பட்ஜெட் படங்களைப் பார்த்து அறிவுரை கூறுவதோடு, அந்தப் படங்களின் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று படங்களின் விளம்பரத்துக்கு பெரிதும் உதவி வருகிறார் கமல் என்பது குறிப்பிடத்தக்கது!

« VIEW PREVIOUS ARTICLES  |  SEE NEXT ARTICLE »

SHARE WITH YOUR FRIENDS!

URL Direct
BBcode
HTML
கமல் பிறந்த நாளில்... விஸ்வரூபம் 2 அசத்தல் ட்ரைலர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum